Rahane captaincy-ஐ பாராட்டிய Ricky ponting | Oneindia Tamil
2020-12-28 795
இந்திய அணியை கேப்டன் ரஹானே சிறப்பாக வழிநடத்தி வருவதாகவும் கேப்டன் போல சிறப்பான பேட்டிங்கை அளித்துள்ளதாகவும் ஆஸ்திரேலிய அணியின் கோச் ரிக்கி பாண்டிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Rahane try and drag his country & his team back into the series -Ponting